As we celebrate International Women’s Day, we reflect on the many ways women continue to shape industries,...
Month: March 2025
மார்ச் 3, 2025: கல்வியில் 75 ஆண்டுகால புகழ்பெற்றவரலாற்று சிறப்புமிக்க பயணத்தைக் குறிக்கும் வகையில், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான ஒரு எளிய தொடக்கப்பள்ளியாகத் தொடங்கப்பட்டு, இப்போது கல்லூரிவரையிலும் வளர்ந்து விட்ட ஹிந்துஜா கல்வி குழுமமானதுஇந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான அதன்உறுதியினை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டியது. அதன்படி, 6000 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன், இந்துஜாகல்லூரி இப்போது ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகமாற்றம் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஹிந்துஜா அறக்கட்டளையின் முன்முயற்சிகளாக ‘பள்ளிக்குச் செல்லும் பாதை மற்றும்வாழ்வாதாரத்திற்கான பாதை’ போன்றவற்றின் மூலம்இந்தியா முழுவதும் 7,00,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைவளர்த்து வருகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் 1 மில்லியன்மாணவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் லட்சியத்திட்டங்களுடன், ஹிந்துஜா அறக்கட்டளை, மாற்றத்திற்கான ஒரு ஊக்கியாக கல்வியை தொடர்ந்துஊக்குவித்து வருகிறது, மேலும் 2047 ஆம் ஆண்டுக்குள்இந்தியாவின் விக்ஸித் பாரத் என்ற தொலைநோக்குப்பார்வைக்கு முக்கிய பங்களிப்பாளராக உள்ளது. இந்த சிறப்புமிக்க நிகழ்வில், இந்திய துணைக் குடியரசுத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் தலைமை விருந்தினராகக்கலந்து கொண்டார். மகாராஷ்டிர ஆளுநர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணனும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில், கல்வி மற்றும் பிற திறன்சார்சாதனைகளுக்காக சிறந்து விளங்கும் மாணவர்களைகுடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர்பாராட்டினார். இந்துஜா கல்லூரியின் 75 ஆண்டு கல்வியை நினைவுகூரும்வகையில், இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஸ்ரீஜகதீப் தன்கர் பேசுகையில் “சனாதன் நாட்டின் கலாச்சாரம்மற்றும் கல்வியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், ஏனெனில் அது அனைவரையும் உள்ளடக்கியதாக நிற்கிறது, மேலும் அதில் நன்கு வேரூன்றி இருக்க வேண்டியதன்அவசியத்தை வலியுறுத்துகிறேன். சிறப்பு நிறுவனங்களைஉருவாக்க கல்வியில் முதலீடு செய்யுமாறு கார்ப்பரேட்இந்தியாவையும் அவர் வலியுறுத்தினார். பரோபகாரமுயற்சிகள் பண்டமாக்கல் மற்றும் வணிகமயமாக்கல்தத்துவத்தால் இயக்கப்படக்கூடாது. நமது சுகாதாரம் மற்றும்கல்வி முறைகள் இவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. சமத்துவத்தை கொண்டு வரும் மிகவும் தாக்கத்தைஏற்படுத்தும் மாற்றும் பொறிமுறையே கல்வி என்றும் அவர்கூறினார். ” இந்துஜா கல்லூரி ஒரு நிகர்நிலைபல்கலைக்கழகமாக மாறுவதோடு மட்டும் நின்றுவிடாது, உலகளாவிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக மாறும் என்றநம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார். இந்த மைல்கல் சாதனைப் பற்றி இந்துஜாஅறக்கட்டளையின் தலைவர் திரு. அசோக் இந்துஜாபேசுகையில் “நிறுவனம் ஒரு திறன் மேம்பாட்டு மையத்தைநிறுவ உள்ளது, இது தொழில்துறை-கல்விஇடைவெளிகளைக் குறைப்பதற்கான அதன்உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. அதுவும், ஒருநிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறுவதற்கும் மாணவர்திறனை பல மடங்கு விரிவுபடுத்துவதற்கும் நீண்டகாலத்திட்டங்களுடன் என்பது கூடுதல் தகவல். தவிர, காலநிலை நிதி மற்றும் ஏற்றுமதி-இறக்குமதிமேலாண்மையில் சிறப்புப் படிப்புகளுடன் செயற்கைநுண்ணறிவு, தரவு அறிவியல் மற்றும் செல்வ மேலாண்மைஆகியவற்றில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த கல்லூரிதிட்டமிட்டுள்ளது” என்று குறிப்பிட்டார். கல்வியில் சனாதனக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவதுகுறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று திரு. அசோக் ஹிந்துஜா வலியுறுத்தினார். இந்த ஆலோசனையைஏற்றுக்கொண்ட குடியரசுத் துணைத் தலைவர், “சனாதன்உள்ளடக்கத்தை ஊக்குவிக்கிறது” என்றும் கூறினார். இந்துஜா அறக்கட்டளையின் தலைவர் திரு. பால்ஆபிரகாம் கூறுகையில், “இந்துஜா கல்லூரி, அதிநவீனஉள்கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகளுடன் கூடியஅதிநவீன, பல மாடி வசதியை உருவாக்க மறுவடிவமை பெறஇருக்கிறது. இந்த லட்சியத் திட்டம் 2028 ஆம் ஆண்டுக்குள்நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறுவாய்ப்புகளில் டிஜிட்டல் தொடர்பு மற்றும்நிரலாக்கத்திற்கான மேம்பட்ட திறன்களை உருவாக்க, புதியவசதி கல்லூரியின் இயற்பியல் திறனை மூன்று மடங்காகஅதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்றார். இந்துஜா கல்லூரி 30க்கும் மேற்பட்ட கல்வித் திட்டங்களைவழங்குகிறது மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் NAAC A+ அங்கீகாரத்தைப் பெற்றது. 2022 ஆம் ஆண்டில் தன்னாட்சிஅந்தஸ்து வழங்கப்பட்ட இந்தக் கல்லூரி, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்களுடன்மாணவர்களை சித்தப்படுத்துவதற்காக தேசிய கல்விக்கொள்கை (NEP) 2020 உடன் இணைந்துள்ளது. கல்லூரியின் தொலைநோக்குப் பார்வை தெளிவாகஉள்ளது:...
Tata Realty’s Intellion Offices successfully hosted the fourth season of the Intellion Futsal League (IFL), India’s largest...
Chennai, March 2025: RG Hospitals proudly hosted the RG Inclusive Marathon 2025 – Run for the Unstoppables...
Advanced GroHair & GloSkin Clinic, a renowned leader in Hair Regrowth and Skin Treatments, proudly announces the...
Cut&Style, one of India’s fastest-growing salon chains, will commemorate its 25th anniversary with a grand event on...
The Ceebros Hotels have always been committed to world-class hospitality while ensuring environmentally responsible operations. As part...
Chennai, 28 February 2025: Rela Hospital, a leading multispecialty hospital in the city, has opened Centre for Intestinal...
SHARP Business Systems (India) today announced the launch of Pixel Edge – an Interactive Smart Board proudly made in India...
Chennai February 2025: MILAN’25, the much-anticipated national-level cultural fest, is set to take place from March 3rd...