India Yamaha Motors (IYM) நிறுவனம் சென்னையில் மூன்று புதியBlue Square டீலர்ஷிப்களைத் திறப்பதாக அறிவித்துள்ளது: AVI Motors – ரெட்ஹில்ஸ், வால்டர்ஸ் மோட்டோஹப் – பழையவண்ணாரப்பேட்டை, மற்றும் SKY Motors – துரைப்பாக்கம், OMR. இந்த விரிவாக்கம், வாடிக்கையாளர்களின் அணுகலைமேம்படுத்துவதற்கும், இந்தியாவின் மிக முக்கியமான இருசக்கரவாகனச் சந்தைகளில் ஒன்றில் தனது இருப்பை வலுப்படுத்துவதற்கும் Yamaha கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது. Sky Motors, Thoraipakkam, OMR Walter Motohub,...
